Total Pageviews

Thursday, 18 April 2013

சேலம் அஞ்சல் பணீயாளர்கள் கூட்டுறவு சங்கத் தேர்தல்

நன்றி,                                        நன்றி                                                     நன்றி

  தோழர்களே,
                        கடந்த 12.04.13 அன்று நடைப்பெற்ற சேலம் அஞ்சல்  பணீயாளர்கள் கூட்டுறவு சங்கத் தேர்தலில் எங்கள் அணீயை ச்சேர்ந்த  7 தோழ்ர்கள்யும் வெற்றீபெறச்செய்த சங்க உறுப்பினர்களூக்கும் ,முன்ணனி தோழ்ர்களூக்கும் எங்கள்து நெஞ்சார்ந்த நன்றீயை  தெரிவித்துக்கொள்கிறோம்.

வெற்றீப்பெற்ற்த் தோழ்ர்கள்:
ஆனந்தி                         287
ரவிந்திரன்                    285
ராமசாமி பி.கே           266
கனேசன் கே.ஆர்       263
கலைமணீ                    261
லோகநாதன்                256
முருகேசன்                   251

                                                               பி.கே.ராமசாமி    கோட்டத்தலைவர்
                                                                அஞ்சல் மூன்று
                                                              நாமக்கல்    


No comments:

Post a Comment