Monday, 7 October 2013
OUR HEARTY CONGRATULATIONS - RECOGNITION GRANTED TO OUR P4 CIRCLE UNION
நீண்ட காலமாக நீதி மன்ற வழக்கில் நிலுவையில் இருந்த நமது தமிழ் மாநில அஞ்சல் நான்கு சங்கம் , அந்த வழக்கு உயர் நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப் பட்டதால் தற்போது மாநில அஞ்சல் நிர்வாகத்தின் ஒப்புதல் பெற்றும் மீண்டும் அங்கீகாரத்துடன் இன்றுமுதல் நமது அன்புக் குரிய தோழர் V. ராஜேந்திரன் அவர்களை மாநிலச் செயலராகக் கொண்டு முறையாக செயல் படத் துவங்கியது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
முறையான அங்கீகாரம் பெற்ற அஞ்சல் நான்கு சங்கத்திற்கும் அந்த மாநிலச் சங்க நிர்வாகிகளுக்கும் , குறிப்பாக அதன் மாநிலச் செயலர் தோழர். V. ராஜேந்திரன் அவர்களுக்கும் நம் மாநிலச் சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள் !

No comments:
Post a Comment