Total Pageviews

Wednesday, 18 December 2013

GDS ஊழியர்கள்-சிவில் அந்தஸ்து

GDS ஊழியர்களும் சிவில் அந்தஸ்து பெற்ற ஊழியர்கள்தான் என்ற உச்ச நீதி மன்ற தீர்ப்பை (1977) வலியுறுத்தி NFPE சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்திட்ட வழக்கில் ,உச்ச நீதிமன்றம் நம் வழக்கை ஏற்று அதை விரைந்து முடிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது .
இது GDS பிரட்சினையில் சட்ட ரீதியான ஒரு முன்னேற்றம்தான்.    

No comments:

Post a Comment