Total Pageviews

Sunday, 12 January 2014

FLASH NEWS

கொட்டியது போர் முரசு
          NFPE, FNPO இரண்டு சம்மேளனங்களும் இணைந்து வருகிற 2014பிப்ரவரி மாதம் 12, 13 ஆகிய தேதிதிகளில் பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் இரண்டு நாள் வேலை நிறுத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 21  ஜனவரி2014 அன்று மத்தியரசுக்கும், அஞ்சல் துறைக்கும் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோரிக்கைகள்:
1.      DA-வை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்பட வேண்டும்
2.      இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்
3.      7-வது ஊதிய குழுவே GDS ஊழியர்களின் சம்பள விகிதத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்
4.      Casual ஊழியர்களின் சம்பள விகிதம் சீர் அமைக்கப்பட வேண்டும்
5.      PFRDA (புதிய பென்ஷன் சட்டம்) சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்
6.      ஊதிய குழு 01.01.2014 முதல் ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும்

          மீண்டும் ஒரு வரலாறு படைப்போம்! கோரிக்கையை வென்றெடுப்போம்!!

No comments:

Post a Comment