BI MONTHLY MEETING OF WR DATE CHANGED TO 17.07.2014
மேற்கு மண்டல கோட்ட/ கிளைச் செயலர்கள் கவனத்திற்கு !
மேற்கு மண்டலத்தின் இருமாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டியின் தேதி 10.07.2014 என்று அறிவிக்கப் பட்டது, தற்போது நிர்வாக காரணங் களுக்காக 17.07.2014 என்று மாற்றப் பட்டுள்ளதாக தகவல் அறிவிக்கப் பட்டுள்ளது .
====================================================
பேட்டியில் கலந்துகொள்பவர்கள் :
மாநிலச் செயலர் மற்றும் மேற்கு மண்டலச் செயலர்.
====================================================
மத்திய மண்டலத்தின் இரு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டியின் தேதி 18.07.2014
பேட்டியில் கலந்துகொள்பவர்கள் :
மாநிலச் செயலர் மற்றும் மத்திய மண்டலச் செயலர்
=====================================================
மாநிலச் செயலர் சொந்த வேலை காரணமாக (EDUCATIONAL COUNSELLING TO HIS DAUGHTER) 08.07.2014 மற்றும் 09.07.2014 இரண்டு நாட்கள் சென்னையில் இருக்க மாட்டார் என்பதை தோழர்களின் கவனத்திற்கு தெரிவிக்கப்படுகிறது.
==============
No comments:
Post a Comment