அன்பார்ந்த தோழர்களே !
7வது சம்பள குழுவிற்கு JCM தேசிய குழுவின் தரப்பினால் வழங்கப்பட்ட பொது கோரிக்கை மனுவில் இடம் பெற்றுள்ள சிறப்பம்சங்கள் இங்கே தொடர்ச்சியாக வெளிவர இருக்கிறது ,தொடர்ந்து பாருங்கள் .நமது கோரிக்கையின் தன்மையை /உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்
1.தேவைக்கேற்ற குறைந்தபட்ச ஊதிய அளவையின் படி MTS ஊழியர்களின் ஊதியத்தை நிர்னயியக்கும் அளவை என்பது அடிப்படைஊதியம் + GRADE PAY X 3.7 அதாவது 5200+ 1800X 3.7 =26000 .ஆனால் அஞ்சல் MTS ஊழியர்களுக்கு தபால் காரர்களுக்கு ஆரம்ப ஊதியம் 2000 ஆக நிர்ணயிக்கப்பட்டு அவர்களுக்கு அடிப்படை சம்பளம்33000 ஆக நிர்ணயம் செய்யப்பட வேண்டும்
2.தபால் காரர்களுக்கு ஆரம்ப ஊதியம் 2800 ஆக நிர்ணயிக்கப்பட்டு அவர்களுக்கு அடிப்படை சம்பளம் 46000 ஆக நிர்ணயம் செய்யப்பட வேண்டும்
.
3அஞ்சல் எழுத்தர்களுக்கு கல்வி தகுதி உயர்த்தப்பட்டு ஆரம்ப ஊதியம் பழைய ஊதியத்தில் 4200 ஆக மாற்றப்பட்டு புதிய ஊதியம் 56000 ஆக நிர்ணயம் செய்யப்பட வேண்டும் .
4. LSG ஊழியர்களின் ஊதியம் . பழைய ஊதியத்தில் 4600 ஆக மாற்றப்பட்டு புதிய ஊதியம் 67000 ஆக நிர்ணயம் செய்யப்பட வேண்டும் .
5.HSG II ஊழியர்களின் ஊதியம் . பழைய ஊதியத்தில் 4800 ஆக மாற்றப்பட்டு புதிய ஊதியம்74000 ஆக நிர்ணயம் செய்யப்பட வேண்டும் .
6.HSG I ஊழியர்களின் ஊதியம் . பழைய ஊதியத்தில் 5400 ஆக மாற்றப்பட்டு புதிய ஊதியம்78000 ஆக நிர்ணயம் செய்யப்பட வேண்டும் .
7.POSTMASTER கே டேர் பதவிகளுக்கு PM GRADE 1 --670000
PM GRADE 11 --74000
PM GRADE 111 --78000 ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்
குறைந்தபட்ச ஊதியம் GP 1800 --க்கு 26000
அதிகபட்ச ஊதியம் கேபினெட் செயலருக்கு ரூபாய் 2.40,000 என 1: 8 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும் . NFPE NAMAKKAL.

No comments:
Post a Comment