அஞ்சல் நான்கு சங்கத்தின் 29 வது மாநில மாநாடு கடந்த 10.10.2014 முதல் 11.10.2014 வரை திருப்பூரில் நடைபெற்றது. அம்மாநாட்டில் நடைபெற்ற மாநில சங்க நிர்வாகிகள் தேர்தலில்
சேலம் தோழர் ஜெயராஜ் மாநிலத் தலைவராகவும்,
கோவில்பட்டி தோழர் ஜி . கண்ணன் மாநில செயலராகவும்,
தென் சென்னைதோழர் S.இரவிச்சந்திரன் பொருளாளராகவும்
தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
No comments:
Post a Comment