அஞ்சல் மூன்றின் முன்னாள் தமிழ் மாநில செயலர்
தோழர்N.பாலசுப்ரமணியன் அவர்கள் இன்று ( 20.10.2015)
காலை திருவனந்தபுரத்தில் மரணமடைந்தார் என்பதனை
வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம் .
காலை திருவனந்தபுரத்தில் மரணமடைந்தார் என்பதனை
வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம் .
19 ஆண்டுகளாக தமிழ் மாநில செயலராக பணியாற்றி
வலுவானதொரு மாநில சங்கத்தை உருவாக்கிய தலைவர்.
அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை
தெரிவித்துக் கொள்கிறோம் .
வாழ்க்கை பயணத்தில் வந்து செல்வோர் அனைவரும்
நினைவில் நிற்பதில்லை. நினைவில் நிலைத்து நிற்கும்
நினைவில் நிற்பதில்லை. நினைவில் நிலைத்து நிற்கும்
தொழிற்சங்க தலைவர் தோழர் பாலு.
அவரது மறைவிற்கு நாமக்கல் அஞ்சல் மூன்று
கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது .
No comments:
Post a Comment