Total Pageviews

Monday, 11 February 2013

பிப்ரவரி 20, 21 வேலைநிறுத்த போராட்ட விளக்கக்கூட்டம்.

அன்புத் தோழர்களே, தோழியர்களே.....

                          25 அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தி, பிப்ரவரி 20 மற்றும் 21ம் தேதிகளில் நடைபெறவுள்ள 48 மணி நேர நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கான போராட்ட விளக்கக்கூட்டம், நமது WESTERN REGION சார்பில் வரும் 16ம் தேதி மாலை 6 மணியளவில்,கோயம்புத்துர்  தலைமை அஞ்சல் அலுவலகத்தில், நடைபெறவுள்ளது. மாநில சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளனர். அனைவரும் தவறாது கலந்து கொண்டு, வேலைநிறுத்தத்தை, மாபெரும் வெற்றியடையச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
                                                                                        NFPE/FNPO NAMAKKAL
                                                                   

No comments:

Post a Comment