Total Pageviews

Saturday 9 February 2013

இந்திய தேசத்தின் மிகப் பெரும் தொழிற் சங்கங்களான INTUC, AITUC, CITU, BMS, HMS உள்ளிட்ட 11 தொழிற்சங்க மையங்கள், மத்திய , மாநில, பொதுத் துறை ஊழியர் சங்கங்கள்  அறிவித்துள்ள 48 மணி நேர வேலை நிறுத்தம்.

NFPE, FNPO சம்மேளனங்கள் மற்றும்  GDS ஊழியர் சங்கங்கள்  சேர்ந்து நடத்தும் வேலை நிறுத்தம்.

7 ஆவது ஊதியக்குழு , 50% பஞ்சப்படி இணைப்பு, GDS போனஸ், புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்தல்  போன்ற 25 அம்சக் கோரிக்கைகளுக்கான வேலை நிறுத்தம்.

பிப்ரவரி 20 & 21 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் ! வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் ! NFPE/FNPO/JCA NAMAKKAL

No comments:

Post a Comment