Total Pageviews

Friday, 27 June 2014

CIRCLE UNION ADDRESSES GENERAL SECRETARY FOR IMMEDIATE INTERVENTION ON CBS ISSUES

CIRCLE UNION ADDRESSES GENERAL SECRETARY FOR IMMEDIATE INTERVENTION ON CBS ISSUES

CBS மாயமான் வேட்டை !
வெறுத்த மக்கள்  ஓட்டம் !

ஓட்டை உடைசல்  கம்ப்யூட்டர் !
சுற்றுதே சுற்றுதே  SIFY  NETWORK !
INFOSYS  இன் FINACLE  ஐ நம்பி ஏமாற்றம் !

EOD  என்று கொடுப்போம் என்று ஏங்கியே  அஞ்சலகத்திலேயே 
தினம் உறங்கும்  அப்பாவி அஞ்சல் ஊழியன் !

ஆனாலும் அடங்கவில்லை ஆசை !
தினம்  பத்து ஆபீஸ் MIGRATION  அவலம் !

வேலை செய்யாத ATM  !
வீணில்  அங்கு குளிர் சாதனம் !
வாசலில் உறங்கும் காவல் காரர் !
யாரை யார் ஏமாற்றுவது ?

விதை பழுதா ? நிலம் பழுதா ? உரம் பழுதா ?

அடிமைத்தனம் போதும் ! வீறு கொண்டு எழுவோம் !

இருக்கும் அவலத்தை  நீக்க வழியில்லையேல் 
புதிதாக MIGRATION இனி எதற்கு ?
இருக்கும் அலுவலகத்தையும் கெடுக்கவா ?
மக்கள் வெறுப்பை வளர்க்கவா ?

பிரச்சினை தீர்க்கப் படவில்லையானால் நாடு தழுவிய போராட்டத்திற்கு அறைகூவல் கொடுக்க  அகில இந்திய பொதுச் செயலருக்கு  மாநிலச் சங்கத்தின் வேண்டுகோள் !

கீழே பார்க்க  மாநிலச் செயலரின் கடித நகலை :-

இந்தக் கடிதத்தை பிரதி எடுத்து அனைத்து ஊழியருக்கு 
உடன் கொடுக்கவும் ! போராட்ட தயாரிப்புக்கு 
இது முதல்  ஆயுதம் !

No comments:

Post a Comment