Total Pageviews

Tuesday, 24 March 2015

26.03.2015 அன்று ஒரு நாள் போராட்டத்தை முழுமையாக வெற்றி பெற செய்வோம் .


அன்பார்ந்த தோழர்களே !

               டார்கெட் இல் தொடங்கி டார்செரில் முடிந்திருக்கும் நிர்வாகத்தின் எதேச்சதிகார  போக்கை கண்டித்தும் ,,பாடாவதியான கம்ப்யூட்டர் மற்றும் உபகரணங்களை மாற்றிட   கோரியும் ,தபால் காரர்   பணி இடங்களில்    அவுட் சைடர்களை பார்க்க அனுமதிக்கவும் ,தென் மண்டலத்தில் நடக்கும் தொழிற் சங்க பழிவாங்குதலை கண்டித்தும் ,கோட்ட கண்காணிப்பாளர் கொடுத்த எல்லா தண்டனைகளையும் ( 3மாதம் இன்கி ரிமென்ட் வெட்டு என்றால் 6 மாதமாக உயர்த்துவது ,6 மாதத்தை 1வருடம் ,1 வருடத்தை 3வருடம் என விதி 16 இல் கீழ் கொடுக்கப்பட்ட தண்டனைகளை தானாகவே REVIEW செய்து தனக்குதானே மகிழ்ந்து கொள்ளும் மண்டல நிர்வாகம் ) உயர்த்துவது போன்ற மனிதாபமற்ற கொடுமைகளை கட்டு படுத்த நடைபெறும் 26.03.2015 அன்று ஒரு நாள் போராட்டத்தை முழுமையாக வெற்றி பெற செய்வோம் .

Incharge SPM/treasurer தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள் 

 கோட்ட அலுவலகத்தில் இருந்து தகவல் கேட்டாலும் /கேட்காவிட்டாலும் 25.03.2014 மாலைக்குள் நீங்கள் வேலைநிறுத்தத்தில் பங்குபெறுவது குறித்து ஈமெயில் மூலம் கீழ் கண்ட கடிதத்தை கொடுக்கவும் .

No comments:

Post a Comment