Total Pageviews

Tuesday, 31 May 2016

நாமக்கல் தோழர் செங்கோட்டையன் இலாக்கா பணி நிறைவு.

நாமக்கல் தோழர் செங்கோட்டையன் இலாக்கா பணி நிறைவு.
தோழர் ஆர்.செங்கோட்டையன் உதவி தபால் அதிகாரி நாமக்கல் அவர்கள் 31-5-2016 அன்று தனது 41 ஆண்டு கால இலாக்கா பணியை நிறைவு செய்கிறார்.இவர் நாமக்கல் கோட்டத்தில் தொழிற்சங்க முன்னணி தலைவர்களில் ஒருவர்.அனைவரிடமும் இன்முகத்தோடு பழக்க்கூடியவர்.வரலாற்று சிறப்புமக்க 1984 போராட்டம் முதல் நடைப்பெற்ற அனைத்து போராட்டங்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தக்கொண்டவர். அஞ்சல் மூன்றின் திருச்செங்கோடு கிளைச்செயலர்,நாமக்கல் கோட்டச் சங்கத்தில் கோட்டத்தலைவர் உள்ளட்ட பல்வேறு பொறுப்புக.களை திறம்பட நிறைவேற்றியவர்.கடைசி நாள் வரை தொழிற்சங்கத்தில் ஆர்வமாக பணியாற்றியவர் இவரது பணி ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துகிறேன்💐


No comments:

Post a Comment