Total Pageviews

Tuesday 5 March 2013

நாமக்கல் கோட்ட நிர்வாகத்தின் கவணத்திற்கு,

நாமக்கல் கோட்ட நிர்வாகத்தின் கவணத்திற்கு,

       நீண்ட நாட்களாக தேங்கிக் கிடக்கும்  மருத்துவ பில்கள் அனைத்தையும் உடனடியாக 31.03.2013 ற்க்குள்  விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டுகிறோம்.

GDS COMBINED DUTY ALLOWANCE   தகுதி உள்ள அனைவருக்கும் வழங்க வேண்டுகிறோம்.

 ஊழியர் நலன் சார்ந்த கோரிக்கைகளூக்கு உடனடி தீர்வு  காண வேண்டுகிறோம்.

                                                     P3,P4,GDS UNION, NAMAKKAL DN.


No comments:

Post a Comment