G D S DEMANDS குறித்து 28.05.2013 மாலை 6.00 மணிக்கு ஆர்ப்பாட்டம்
அன்பு தோழர்களே ! தோழியர்களே !!
வீர
வணக்கம் . சென்னையில் நடந்த நமது அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் GDS
(NFPE) யின் அகில இந்திய மாநாட்டில் எடுத்த தீர்மானத்தின் படியும் , நமது
அகில இந்திய சங்கங்களின் அறைகூவல்படியும் நமது NAMAKKAL கோட்டத்தின்
P3,P4 & GDS (NFPE) சார்பில் 28.05.2013 செவ்வாய் கிழமை மாலை 6.00
மணிக்கு NAMAKKAL தலைமை அஞ்சலகத்தின் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம்
நடைபெறும். அணைத்து பகுதி தோழர்களும் ,தோழியர்களும் பெருந்திரளாக
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
Dear Comrades,
As it was decided
in our 1st All India
Conference held in Chennai,the first phase of program on GDS demands is :
28-05-2013
MASS DHARNA
IN FRONT OF ALL
DIVISIONAL OFFICES
All the CHQ office bearers, Circle Secretaries Divisional Secretaries are requested to mobilize the AIPEU-GDS(NFPE) membership to make the program successfull.
NFPE & affiliated unions are directed their Circle Secretaries, Branch/Divisional secretaries to extend all support to make the programme successful.

No comments:
Post a Comment