Total Pageviews

Thursday, 2 May 2013

GDS DA ORDERS RELEASED BY CIRCLE OFFICE TODAY

GDS DA ORDERS RELEASED BY CIRCLE OFFICE TODAY

அன்புத் தோழர்களே !  GDS  ஊழியர்களுக்கான உயர்த்தப்பட்ட DA  அரியர்ஸ் பெறுவதற்கான  இலாக்கா உத்திரவு ஏற்கனவே நமது வலைத்தளத்தில் பிரசுரித்திருந்தோம் .  நமது CPMG  அலுவலகத்திலி ருந்து அந்த உத்தரவை  மாநிலம் முழுவதும் அதன் கீழ் உள்ள அலுவலகங்களுக்கு அனுப்பவில்லை என்று பல கோட்டங்களில் இருந்து தோழர்கள் கேட்ட வண்ணம் இருந்தனர் . 01.05.2013 அன்றே இந்த  FORWARDING  ORDER  கோப்பிடப்  பட்டாலும்  உரிய அதிகாரிகளைச் சந்தித்த பின்னரே இன்று மாலை சுமார் 05.00 மணியவில் இந்த உத்திரவு வெளியிடப்பட்டது.  அதன் நகலை கீழே பிரசுரித்துள்ளோம் . நமது GDS  தோழர்களுக்கு மேலும் கால தாமதம் ஆகாமல்  இதனைநகல் எடுத்து  அவர்களுக்கு உரிய பணப்பயன் கிடைத்திட   நமது அஞ்சல் மூன்று தோழர்கள் உடன் உதவிட வேண்டுகிறோம். 

No comments:

Post a Comment