Total Pageviews

Thursday, 6 February 2014

48 HOURS STRIKE

நமது இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பின் காரணமாக ஏழாவது சம்பளக்கமிசன் அமைக்கப்பட்டுவிட்டது............  ஆனால்

DA MERGER  பற்றி  தகவல் இல்லை.....
இடைக்கால நிவாரணம் பற்றி தகவல் இல்லை....
GDS பற்றி தகவல் இல்லை........
நடைமுறைபடுத்தும் தேதியில் மாற்றம் இல்லை ....
ஊழியர் தரப்பில் இருந்து எந்த ஆலோசனையும் பெறவில்லை .....
ஊழியர் தரப்பில் இருந்து சம்பளக்கமிசனில் உறுப்பினர் நியமனம்இல்லை.........

எனவே நமது முக்கிய கோரிக்கைகளில் எந்த வித சமரசமும்இல்லை
48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை
வீரமிகு தோழர்களே! தோழியர்களே!! நமது கோரிக்கைகளை வென்றடைய அனைவரும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வோம். NFPE P3 P4 GDS NAMAKKAL

No comments:

Post a Comment