Total Pageviews

Friday, 7 February 2014

கண்ணீர் அஞ்சலி!

கண்ணீர் அஞ்சலி!



கண்ணீர் அஞ்சலி!




 


தமிழ் மாநில அஞ்சல் நான்கு  சங்கத்தின் மாநில செயலாளர் தோழர் கோபு கோவிந்தராஜன் அவர்கள் 07/02/2014 அன்று இரவு இயற்கையெதினார். அவர் நடைபெறவுள்ள வேலை நிறுத்தத்தை முன்னிட்டு சுற்று பயணங்களை மேற்கொண்டு கடுமையாக உழைத்ததன் காரணமாக திடீர் உடல் நலக்குறைவு ஏற்ப்பட்டு 05.02.2014 அன்று Miot மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய மறைவு தமிழ் மாநில அஞ்சல் நான்கு சங்கத்திற்கும் மற்றும் NFPE தமிழ் மாநில இணைப்பு குழுவிற்கும் பேரிழப்பு ஆகும்.  அவருடைய பிரிவால் வாடும் அவருடைய குடும்பத்தினர் மற்றும் அஞ்சல் நான்கின் சங்கத்திற்கும் தமிழ்மாநில அஞ்சல் மூன்றின் ஆழந்த இரங்களையும் அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கிறோம். 

பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைப்பெற உள்ள இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை நூறு சதவீதம் முழுமையாக கலந்து கொண்டு வெற்றிகரமாக நடத்தி அந்த வீரருக்கு நமது முழுமையான அஞ்சலி செலுத்துவோம். 

அன்னாரின் இறுதி ஊர்வலம் 4.00 மணியளவில் 35/10,Pari steet Anna nedunsalai (near MMDA Bus stop) (Arumbakkam-Choolaimedu junction) நடைப்பெற உள்ளது. 

No comments:

Post a Comment