Total Pageviews

Thursday 19 November 2015

SEVENTH PAY COMISSION NEWS

!
அநீதி  !  அநீதி  !  ஏழாவது ஊதியக்  குழு
 என்ற பெயரில் அநீதி ! மத்திய அரசுத்துறையா? அடிமைச் சந்தையா  ?

ஏழாவது  ஊதியக்  குழு  இழைத்த  அநீதி  என்ன ?

PAY MATRIX  அறிமுகப்படுத்தப்பட்டு  2.57 FITMENT FACTOR மூலம் ஒரு சில சிறிய சலுகைகள் தவிர ,

இருக்கும்  உரிமைகளும்   பறிக்கப்பட்டதென்ன  ? ஒட்டுமொத்த  அஞ்சல் ஊழியர்கள்  இதுகாறும்  பெற்ற  உரிமைகள் மறுக்கப் பட்டதென்ன  ?

இது  குறித்த விரிவான  அறிக்கையும் ,ஊழியர் அடிமைப் படுத்தப் படுவதை எதிர்த்தும் உடனடி முதல் கட்ட  போராட்ட அறிவிப்பு வேண்டி புதுடெல்லியில் தற்போது  முகாமிட்டு  உள்ள மத்திய அரசு ஊழியர்  மகா சம்மேளன மாபொதுச்  செயலர்   தோழர் .M கிருஷ்ணன் அவர்களிடமும் அஞ்சல் மூன்றின் முன்னாள்  பொதுச் செயலர்   தோழர் . KVS அவர்களிடமும்   நாம்  இன்று (19.11.2015) இரவு 11.00 மணியளவில் நாம் வேண்டினோம்.

நாளை காலை  10.00 மணிக்குள்  அறிவிப்பு  மகா சம்மேளன வலைத்தளத்தின் மூலம் வெளியாகும் என்று  அவர்   உறுதி  அளித்தார் . அதனை  எதிர்பார்த்து  நாம் காத்திருக்கிறோம்.  ஏழாவது  ஊதியக் குழுவின்   பிற்போக்குத்தனமான  பரிந்துரைகளை  எதிர்த்து  , ஊழியர் களின்  இருக்கும்  உரிமைகள்  பறிக்கப்படுவதை எதிர்த்து,   ஊழியர்கள் அடிமைபடுத்தப்படுவதை  எதிர்த்து  நாளை (20.11.2015) தமிழகம் தழுவிய முதற்கட்ட   கண்டன  ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகுமாறு கேட்டுக் கொள்கிறோம்.  தமிழக  அஞ்சல் மூன்றின் போராட்டம்  அகில இந்திய முழுமைக்குமே  வழி  காட்டட்டடும் !

முக்கியமாக அஞ்சல் பகுதிக்கு மறுக்கப்பட்ட  அம்சங்கள் :-

Postal Assistant/Sorting Assistant

11.8.23  They have demanded enhancement of minimum educational qualifications for Direct
Recruits for Postal Assistants/Sorting Assistants from Class XII to Graduation and the entry
grade pay from GP 2400 to GP 4200. Lower Selection Grade (LSG) and Higher Selection
Grade (HSG) II and I, which are promotional posts in this cadre, have accordingly been sought
to be placed in higher levels.

Analysis and Recommendations

11.8.24 The Commission is of the view that there is no justification for the upgrade sought.

Postman Cadre

11.8.28 The existing hierarchy of Postmen Cadre is as follows: Post Grade Pay Entry Level Qualification and Method of Filling Postman 2000 Class X: 50 percent by DR 50 percent by promotion from MTS  MTS 1800 Class X or ITI  They have demanded that the grade pay of Postman may be enhanced from GP 2000 to GP 2800.

Analysis and Recommendations

11.8.29 The Commission has noted that VI CPC had consciously recommended upgradation
of the Postman in Department of Posts and the analogous post of Mail Guard in Railway Mail
Service to their present level. The Commission has noted the entry level qualifications
prescribed (Class X or ITI for MTS) as also the work content, and is of the view that there is no justification for further raising the entry grade pay of Postman.

Post Office (PO) and Rail Mail Service (RMS) Accountants

11.8.30 There are demands for creation of a separate cadre for the accountants of this cadre
and placing them at par with organised accounts cadres.

11.8.31 The Commission is, however, of the view that the proposal is in the nature of cadre  restructuring, which is not in its ambit.


Rail Mail Service (RMS) Mail Guard

11.8.32 The hierarchy of RMS Mail Guard is as follows:

Post Grade Pay Entry level Qualification and Method of Filling Sorting Assistant 2400
50 percent DR with Class XII 50 percent through LDCE from Postman (three yrs of service)
and MTS (five yrs of service) Mail Guard 2000 Class X for Direct Recruits (50 percent DR,
50 percent by promotion, 25 percent from MTS and 25 percent from GDS) MTS 1800 Class X or ITI Higher GP 2400 has been demanded for Mail Guards. Demands have also been received for
merger of the cadres of Mail Guard with Sorting Assistants in GP 2400.

Analysis and Recommendations

11.8.33 The Commission has noted that mail guards are posted in Transit Mail Offices and
Transit Sections (Trains) and their duties and responsibilities are considered arduous in nature.
It is also noted that the VI CPC had consciously established relativity between Mail Guard,
Postman and Constables of Central Police Organizations  

No comments:

Post a Comment