Total Pageviews
75,911
Friday, 27 September 2013
Thursday, 26 September 2013
7TH PC
7–வது ஊதியக்குழு பரிந்துரைகளை 2011 ஜனவரி 1–ந்தேதியிட்டு வழங்க வேண்டும்.
7–வது ஊதியக்குழு அமைக்கும் மத்திய அரசின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இந்த குழுவின் பரிந்துரைகளை 2011 ஜனவரி 1–ந்தேதியிட்டு வழங்க வேண்டும். மேலும் மத்திய அரசு ஊழியர்களின் சம்பள விகிதத்தை திருத்தியமைக்க 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக்குழு அமைக்க வேண்டும்.மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தி வருகிறது. அகவிலைப்படியில் 50 சதவீதத்துக்கு மேல் அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க வேண்டும். எங்கள் இந்த கோரிக்கையை ஊதியக்குழு பரிசீலனை செய்ய வேண்டும்.
7-வது சம்பள கமிஷன் அறிவிப்பு!
புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. மிகவும்எதிர்பார்த்த 7-வது சம்பள கமிஷனை பிரதமர் மன்மோகன்சி்ங், அறிவித்து உத்தரவிட்டார். அத்துடன்ராணுவத்திற்கு தனியாக சம்பள கமிஷன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய நிதி அமைச்சர்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள்பயனடையப்போகிறார்கள். தேர்தலை மனதில் வைத்து இந்த அறிவிப்பு என எதிர்க்கட்சிகள்குற்றம்சாட்டியுள்ளன.
2016-ல் அமலுக்கு வரும்
6-வது சம்பள கமிஷன் அறிவிக்கப்பட்டு அதன் பரிந்துரைகள், 2006-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியன்றுஅமலுக்கு வந்தது. இதன் மூலம் அப்போதைய நிலவரப்படி 35 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள்பயனடைந்தனர். இந்நிலையில் 7-வது சம்பள கமிஷனை பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார். இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 7-வது சம்பள கமிஷன்குழுவின் தலைவர், உறுப்பினர்கள் பெயர் குறித்த விவரம் விரைவி்ல் வெளியிடப்படும். இதற்கானபரிந்துரைகள் அமல்படுத்த 2 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்படும். (2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல்அமலுக்கு வரும்) இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவர் என்றார்.தேர்தல் ஆதாயம்
இந்தாண்டு இறுதியில் 5 மாநில சட்டசபை தேர்தல்களும், அடுத்த ஆண்டு லோக்சபா பொதுத்தேர்தலும்வருகிறது. இந்த சூழ்நிலையில் மத்திய அரசு திடீரென 7-வது சம்பள கமிஷனை அறிவித்து மத்திய அரசுஊழியர்களுக்கு இன்ப அதி்ர்ச்சி அளித்துள்ளது. இந்த அறிவிப்பு ,வரப்போகும் பொதுத் தேர்தலை மனதில்வைத்து தான் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.ராணுவத்திற்கு தனியாக சம்பள கமிஷன்
இதற்கிடையே நாட்டின் முதல்முறையாக ராணுவத்தினருக்கு தனியாக சம்பள கமிஷனும்அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ராணுவ உயரதிகாரிகள், தங்களது சம்பளபிரச்னை குறித்து மத்திய அரசிடம் முறையிட்டனர். இதில் 6-வது சம்பள கமிஷனின் கோரிக்கை குறித்துவலியுறத்தினர். இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 7-வது சம்பள கமிஷனுடன்,முதன்முறையாக ராணுவத்தினருக்கான சம்பள கமிஷனும் அறிவிக்கப்பட்டுளளது

D.A. ORDERS RELEASED BY CIRCLE OFFICE YESTERDAY
D.A. ORDERS RELEASED BY CIRCLE OFFICE YESTERDAY
ATTENTION TO DIVISIONAL/ BRANCH SECRETARIES:-
D.A. ORDERS RELEASED BY CIRCLE OFFICE YESTERDAY AND IN TURN DISPATCHED TO ALL DIVISIONS BY THE RESPECTIVE REGIONAL OFFICES. PLEASE CONFIRM WITH YOUR DIVISIONAL OFFICE IMMEDIATELY.
Wednesday, 25 September 2013
7TH PC
WEDNESDAY, SEPTEMBER 25, 2013
7th CENTRAL PAY COMMISSION
ANNOUNCED BY THE GOVERNMENT
Central Government today announced the constitution of the 7th CPC. Confederation of Central Government Employees and workers alongwith NFPE has been demanding appointment of 7th CPC right from 2011 onwards.
We have conducted continuous agitational programmes including Parliament March and also one day nationwide strike on 12th December 2012. After 12th December Strike we have decided to go for indefinite strike and strike ballot is also announced. We congratulate the entire Central Government employees who rallied behind Confederation. Confederation is the only organization which has conducted serious agitation demanding constitution of 7th CPC.
Government has not yet announced the Chairman, Committee members etc of the 7th CPC and also terms of reference. Further our demand for merger of DA, giving effect from 01.01.2011, inclusion of three lakhs Gramin Dak Sevaks under the purview of 7th CPC, granting DA merger to GDS and settlement of other demands in the 15 points Charter of Demands are also pending. Before announcing the terms of reference of 7th CPC. If Government is not ready to accept our above demands, Confederation National Executive will meet shortly and shall decide for further course of action.
ANNOUNCEMENT OF 7TH CPC IS ONE STEP FORWARD AND IT IS THE VICTORY OF THE WORKERS WHO FOUGHT FOR IT.
PM approves 7th Pay Commission
NEW DELHI, SEPT 25 (IBNS)
UNION FINANCE MINISTER P.CHIDAMBARAM ON WEDNESDAY ANNOUNCED THAT PRIME MINISTER MANMOHAN SINGH HAS APPROVED THE CONSTITUTION OF THE SEVENTH CENTRAL PAY COMMISSION (CPC).
The average time taken by a Pay Commission to submit its recommendations has been about two years.
"Accordingly, allowing about two years for the 7th CPC to submit its report, the recommendations are likely to be implemented with effect from 1.1.2016," said Chidambaram in a statement.
"The names of the Chairperson and members as well as the terms of reference (ToR) of the 7th Pay Commission will be finalised and announced shortly after consultation with major stakeholders," he said.
Since India's Independence, pay commissions have been set up on a regular basis to review and make recommendations on the work and pay structure of all civil and military divisions of the Government of India.
******************************************************************************
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று 7வது ஊதியக் குழுவை நியமித்து பிரதமர் மன்மோகன்சிங் இன்று உத்தரவு பிறப்பித்திருக்கிறார். 7வது ஊதியக் குழு அமைத்து அதன் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் நீண்டகால கோரிக்கை. இந்த ஊதியக் குழுவில் வேறு பல ஊழியர்களையும் இணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று ஐநா பொதுச்சபை கூட்டத்துக்கு நியூயார்க் செல்வதற்கு முன்பாக 7வது ஊதியக் குழுவை நியமித்து பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த ஊதியக் குழு 2 ஆண்டுகாலம் செயல்படும். இக் குழுவின் பரிந்துரைகள் 2016ஆம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இதன் மூலம் 50 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவர். அண்மையில்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tuesday, 24 September 2013
GDS BONUS CEILING FOR RS.3500/- HAS BEEN APPROVED BY THE CABINET TODAY
GDS BONUS CEILING FOR RS.3500/- HAS BEEN APPROVED BY THE CABINET TODAY
NFPE இல்லாமல் உரிமைகள் இழந்தோம் !
NFPE க்குள் வந்ததால் இழந்த
உரிமையை மீண்டும் பெற்றோம் !
தியாகத்தின் வராலாறு NFPE !
வெற்றியின் வரலாறும் NFPE !
GDS bonus ceiling raised from Rs.2500 to Rs.3500 from this year itself
FLASH NEWS .... !!!!
GDS bonus ceiling for Rs.3500- has been approved by the Cabinet today. The bonus is sanctioned with prospective effect i.e., from this year itself.
PIB News:
|
Posted by All India Postal Employees Uni
Monday, 23 September 2013
Sunday, 22 September 2013
WESTERN REGION STUDY CAMP AND DIVL./ BR. SECS. MEETING - PL ORGANISE IN FULL SWING
MONDAY, SEPTEMBER 23, 2013
WESTERN REGION STUDY CAMP AND DIVL./ BR. SECS. MEETING - PL ORGANISE IN FULL SWING
அன்பார்ந்த மேற்கு மண்டல கோட்ட/ கிளைச் செயலர்களே ! வணக்கம்.
எதிர் வரும் 28.09.2013 சனிக் கிழமை சரியாக காலை 10.00 மணியளவில் மேற்குமண்டல கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டம் மேலே குறிப்பிட்ட இடத்தில் நடைபெறும் என்பதை மீண்டும் உங்களுக்கு நினைவு படுத்து கிறோம். அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களும் தவறாமல் கலந்து கொண்டு உங்கள் பகுதிப் பிரச்சினையை மாநிலச் சங்கத்திற்கு அளித்திட வேண்டுகிறோம். தயவு செய்து எழுத்து மூலம் விரிவாக தங்களது பிரச்சினையை கொண்டு வரவும். அப்போதுதான் மண்டல/ மாநில அதிகாரிகளுக்கு நாம் பிரச்சினையை மிகச் சரியாக எழுத்து மூலம் MEMORANDUM ஆக அளித்திடமுடியும்.
எதிர்வரும் 29.09.2013 ஞாயிறு அன்று தொழிற்சங்கப் பயிலரங்கு பெற உள்ளது . உங்கள் பகுதியில் இருந்து சங்க முன்னோடிகள், புதிதாக பணியில் சேர்ந்திருக்கும் இளைஞர்கள் மற்றும் தோழியர்களை பெருமளவில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்திடவும். நன்றி .
Saturday, 21 September 2013
UNION CABINET APPROVED TODAY 10% D.A. TO CENTRAL GOVT. EMPLOYEES AND PENSIONERS
HIGHER RATE OF HRA AND TRANSPORT ALLOWANCE FROM 01.03.2011 BASED ON CENSUS 2011 REPORT
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !
நேற்றைய தேதியில் உயர் வீட்டு
வாடகைப் படி பெறுவதற்கான நம் மாநிலச் சங்கத்தின் முயற்சி குறித்தும் அதன்
மீது நம் அகில இந்திய சங்கத்தின் செயல் பாடு குறித்தும் , இதன் காரணமாக
DIRECTORATE இல் இருந்து அனைத்து CPMG மற்றும் GM FINANCE க்கு அனுப்பப்
பட்டுள்ள கடித்தத்தின் நகல் குறித்தும் தெளிவாக தெரிவித்திருந்தோம்.
எனவே இது குறித்து கோட்ட/ கிளைச் செயலர்கள் உடனடியாக விரைந்து செயல்பட கேட்டுக் கொண்டிருந்தோம்.
தற்போது CENSUS 2011 புள்ளி
விபரங்களின் அடிப்படையில் எந்த எந்த பகுதிகள் URBAN AGGLOMERATION
பகுதியாக உயர் வீட்டு வாடகைப்படி அறிவிக்கப் பட்ட பெரு நகரங்களை சார்ந்து
வருகிறது என்பதை கண்டு பிடிக்க முடியவில்லை என்றும், இதன் மேல் விபரங்கள்
புரியவில்லை என்றும் பல செயலர்கள் தெரிவித்தார்கள் .அது குறித்து சில
விபரங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள மாநிலச் சங்கம் விரும்புகிறது.
நமது தமிழ் நாட்டை பொறுத்தவரை உயர் வீட்டு
வாடகைப் படி பெறுவதற்கு தகுதியான பகுதிகள் என்று ஏற்கனவே அறிவிக்கப்
பட்டவை பட்டியல் கீழே பார்க்கவும் :-
2. Y CATEGORY CITY -
COIMBATORE, MADURAI, TRICHY, SALEM, TIRUPUR, PONDICHERY -
POPULATION - ABOVE 5 LAKHS AND BELOW 50 LAKHS - - 20 % HRA
3. Z CATEGORY - ALL OTHER TOWNS - POPULATION - BELOW 5 LAKHS - 10% HRA
A . புதிய Y CATEGORY பகுதி :-
இதில் தற்போது ERODE CITY CENSUS 2011
புள்ளி விபர அடிப்படையில் 5 லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை உள்ள
பகுதியாக அறிவிக்கப் பட்டுள்ளது .எனவே ஈரோடு நகரமும் , அது சார்ந்த URBAN AGGLOMERATION பகுதியாக CENSUS 2011 இல் அறிவிக்கப் பட்ட
வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி, காசிபாளையம், பவானி , சூரியம்பாளையம்,
பிராமண பெரிய அக்ரகாரம், பெரியசேமூர்,
மேட்டுநசுவம்பாளையம் ஆகிய பகுதிகள் Y CATEGORY இல் 20 % HRA பெற்றிட
தகுதி வாய்ந்த பகுதிகளாகும்.
B . புதிய URBAN AGGLOMERATION
ஈரோடு தவிர கோவை, மதுரை, திருச்சி,
சேலம், திருப்பூர் மற்றும் பாண்டிச்சேரி நகரை ஒட்டியுள்ள உயர் வீட்டு
வாடகைக்கு தகுதியான URBAN AGGLOMERATION ஆக அறிவிக்கப் பட்ட பகுதிகள்
பட்டியல் கீழே அளித்துள்ளோம் . அந்த பகுதிகளும் 20% HRA பெற தகுதியானவை
ஆகும்.
C . சென்னை பெருநகர்
சென்னை பெருநகர் ஏற்கனவே X CATEGORY ஆக
30% HRA பெற்றிட தகுதி பெற்றதாகும். இதன் விரிவாக்க பகுதியாக URBAN
AGGLOMERATION ஆக CENSUS 2011 இல் அறிவிக்கப் பட்ட பகுதிகள் பட்டியல் கீழே
அளித்துள் ளோம். அந்த பகுதிகள் தற்போது 10% HRA பெற்று வருபவை ஆகும். இனி
30% HRA வுக்கு தகுதியானவை ஆகும்.
D. சென்னை மற்றும் சென்னை UA பகுதிகளுக்கு
உயர் TRANSPORT ALLOWANCE
A ) இலாக்கா உத்திரவுப்படி GRADE PAY
Rs.4200 க்கு கீழும் PAY BAND 7440 க்கு கீழும் பெறுபவர்களுக்கு , புதிய
URBAN AGGLOMERATION பகுதியில் வந்தவர்களுக்கு TRANSPORT ALLOWANCE
சென்னை பகுதியில் 600 + DA வாக கிடைக்கும் . இவர்கள் தற்போது 400+ DA
பெறுகிறார்கள்.
B ) இலாக்கா உத்திரவுப்படி GRADE PAY Rs
.4200, 4600, 4800 பெறுபவர் களுக்கும், 4200 க்கு கீழ் GRADE PAY பெற்று
PAY BAND 7440 பெறுபவர் களுக்கு , புதிய URBAN AGGLOMERATION பகுதியில்
வந்தவர்களுக்கு TRANSPORT ALLOWANCE சென்னை பகுதியில் 1600 + DA வாக
கிடைக்கும். இவர்கள் தற்போது 800 + DA பெறுகிறார்கள்.
E . முன்தேதியிட்டு அரியர்சுடன் பட்டுவாடா பெறலாம்
மேலே கூறிய இனங்களில் உயர்
வீட்டு வாடகைப் படி மற்றும் உயர் TRANSPORT ALLOWANCE என்பது CENSUS 2011
அறிவிக்கப் பட்ட தேதியில் இருந்து வழங்கிட வேண்டும். அதாவது 1.3.2011 இல்
இருந்து அரியர்சுடன் வழங்கப் பட வேண்டும்.
தோழர்களே ! கோட்ட/ கிளைச்
செயலர்களே ! தற்போது இந்த பிரச்சினையின் முக்கியத்துவம் உங்களுக்கு
முழுவதும் தெரிந்திருக்கும் என்று எண்ணுகிறோம். நிச்சயம் நீங்கள் உங்கள்
கோட்ட அதிகாரியிடம் பிரச்சினையை எடுத்துச் சென்று உரிய PROPOSAL
அனுப்பிடவும். தகவலை மாநிலச் சங்கத்திற்கு உடன் தெரிவிக்கவும். நடக்க
இருக்க உள்ள RJCM இல் இந்த பிரச்சினை குறித்து நாம் விவாதிக்க உள்ளோம்.
நிச்சயம் தகுதியான அனைவருக்கும் ஆயிரக்கணக்கான ரூபாய் அரியர்சுடன் உயர்
வீட்டு வாடகைப் படி மற்றும் உயர் TRANSPORT ALLOWANCE பெற்றிட முடியும்.
நன்றியுடன்
மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று, தமிழ் மாநிலம்.
இணைப்பு:- CENSUS URBAN AGGLOMERATION பட்டியல் கிளிக் செய்யவும் :-
பக்கம் 54 to பக்கம் 59 - SL 273 to SL 278
Posted by
All India Postal Employees Union – Group ‘C’ Tamilnadu Circle
at
10:24 AM
No comments:
Links to this post

Friday, September 20, 2013
UNION CABINET APPROVED TODAY 10% D.A. TO CENTRAL GOVT. EMPLOYEES AND PENSIONERS
NEW DELHI: The government today approved a proposal to hike dearness allowance to
90 per cent from existing 80 per cent, a move that would benefit about
50 lakh central government employees and 30 lakh pensioners.
"The Union Cabinet approved the proposal to increase dearness allowance to 90 per cent at its meeting here. The hike would be effective from July 1, this year," a source said.
According to the source, the increase in DA to 90 per cent would result in additional annual expenditure of Rs 10,879 crore. There would be additional burden of Rs 6,297 crore on exchequer during 2013-14 on account of this hike in DA.
This is a double digit hike in DA after about three years. It was last in September, 2010, that the government had announced a hike of 10 per cent to be given with effect from July 1, 2010.
DA was hiked to 80 per cent from 72 per cent in April, 2013, effective from January 1, this year.
= THE ECONOMIC TIMES 20 SEP. 2013

Subscribe to:
Posts (Atom)