Total Pageviews

Thursday, 26 September 2013

7TH PC

7–வது ஊதியக்குழு பரிந்துரைகளை 2011 ஜனவரி 1–ந்தேதியிட்டு வழங்க வேண்டும்.

7–வது ஊதியக்குழு அமைக்கும் மத்திய அரசின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இந்த குழுவின் பரிந்துரைகளை 2011 ஜனவரி 1–ந்தேதியிட்டு வழங்க வேண்டும். மேலும் மத்திய அரசு ஊழியர்களின் சம்பள விகிதத்தை திருத்தியமைக்க 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக்குழு அமைக்க வேண்டும்.மத்திய அரசு ஊழியர்களுக்கு  தற்போது  ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தி வருகிறது. அகவிலைப்படியில் 50 சதவீதத்துக்கு மேல் அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க வேண்டும். எங்கள் இந்த கோரிக்கையை ஊதியக்குழு பரிசீலனை செய்ய வேண்டும்.

7-வது சம்பள கமிஷன் அறிவிப்பு!

புதுடில்லிமத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டதுமிகவும்எதிர்பார்த்த 7-வது சம்பள கமிஷனை பிரதமர் மன்மோகன்சி்ங்அறிவித்து உத்தரவிட்டார்அத்துடன்ராணுவத்திற்கு தனியாக சம்பள கமிஷன் அறிவிக்கப்பட்டுள்ளதுஇதனை மத்திய நிதி அமைச்சர்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள்பயனடையப்போகிறார்கள்தேர்தலை மனதில் வைத்து இந்த அறிவிப்பு என எதிர்க்கட்சிகள்குற்றம்சாட்டியுள்ளன

2016-ல் அமலுக்கு வரும்
6-
வது சம்பள கமிஷன் அறிவிக்கப்பட்டு அதன் பரிந்துரைகள், 2006-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியன்றுஅமலுக்கு வந்ததுஇதன் மூலம் அப்போதைய நிலவரப்படி 35 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள்பயனடைந்தனர்இந்நிலையில் 7-வது சம்பள கமிஷனை பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார்இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 7-வது சம்பள கமிஷன்குழுவின் தலைவர்உறுப்பினர்கள் பெயர் குறித்த விவரம் விரைவி்ல் வெளியிடப்படும்இதற்கானபரிந்துரைகள் அமல்படுத்த 2 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்படும். (2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல்அமலுக்கு வரும்இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவர் என்றார்.தேர்தல் ஆதாயம்
இந்தாண்டு இறுதியில் 5 மாநில சட்டசபை தேர்தல்களும்அடுத்த ஆண்டு லோக்சபா பொதுத்தேர்தலும்வருகிறதுஇந்த சூழ்நிலையில் மத்திய அரசு திடீரென 7-வது சம்பள கமிஷனை அறிவித்து மத்திய அரசுஊழியர்களுக்கு இன்ப அதி்ர்ச்சி அளித்துள்ளதுஇந்த அறிவிப்பு ,வரப்போகும் பொதுத் தேர்தலை மனதில்வைத்து தான் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.ராணுவத்திற்கு தனியாக சம்பள கமிஷன்
இதற்கிடையே நாட்டின் முதல்முறையாக ராணுவத்தினருக்கு தனியாக சம்பள கமிஷனும்அறிவிக்கப்பட்டுள்ளதுகடந்த சில ஆண்டுகளுக்கு முன் ராணுவ உயரதிகாரிகள்தங்களது சம்பளபிரச்னை குறித்து மத்திய அரசிடம் முறையிட்டனர்இதில் 6-வது சம்பள கமிஷனின் கோரிக்கை குறித்துவலியுறத்தினர்இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 7-வது சம்பள கமிஷனுடன்,முதன்முறையாக ராணுவத்தினருக்கான சம்பள கமிஷனும் அறிவிக்கப்பட்டுளளது

No comments:

Post a Comment