MONDAY, SEPTEMBER 23, 2013
WESTERN REGION STUDY CAMP AND DIVL./ BR. SECS. MEETING - PL ORGANISE IN FULL SWING
அன்பார்ந்த மேற்கு மண்டல கோட்ட/ கிளைச் செயலர்களே ! வணக்கம்.
எதிர் வரும் 28.09.2013 சனிக் கிழமை சரியாக காலை 10.00 மணியளவில் மேற்குமண்டல கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டம் மேலே குறிப்பிட்ட இடத்தில் நடைபெறும் என்பதை மீண்டும் உங்களுக்கு நினைவு படுத்து கிறோம். அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களும் தவறாமல் கலந்து கொண்டு உங்கள் பகுதிப் பிரச்சினையை மாநிலச் சங்கத்திற்கு அளித்திட வேண்டுகிறோம். தயவு செய்து எழுத்து மூலம் விரிவாக தங்களது பிரச்சினையை கொண்டு வரவும். அப்போதுதான் மண்டல/ மாநில அதிகாரிகளுக்கு நாம் பிரச்சினையை மிகச் சரியாக எழுத்து மூலம் MEMORANDUM ஆக அளித்திடமுடியும்.
எதிர்வரும் 29.09.2013 ஞாயிறு அன்று தொழிற்சங்கப் பயிலரங்கு பெற உள்ளது . உங்கள் பகுதியில் இருந்து சங்க முன்னோடிகள், புதிதாக பணியில் சேர்ந்திருக்கும் இளைஞர்கள் மற்றும் தோழியர்களை பெருமளவில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்திடவும். நன்றி .
No comments:
Post a Comment