செப்டம்பர் 19 தியாகிகள் தினம்
1960 வேலை நிறுத்தத்திற்கு பிறகு மீண்டும் மத்திய அரசு ஊழியர்கள் 19.09.1968 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர் .
*தேவைக்கேற்ற குறைந்தபட்ச ஊதியம்
* விலைவாசி உயர்வு கேற்ப முழு நிவாரணம்
* பஞ்சப்படியை அடிப்படை சம்பளத்தோடு இணைத்தல்
உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளுக்காக போராட்டம் நடைபெற்றது
இந்த போராட்டத்தின் போது மத்திய அரசு கொண்டுவந்த அடக்குமுறை சட்டங்கள் இதோ !
1.காசுவல் லீவ் .மெடிக்கல் லீவ் ஏற்று கொள்ள பட மாட்டது .
2.செப்டம்பர் 19 அன்று வேலைக்கு வராத ஊழியர்களின் EL பறிக்கப்படும் .
3.செப்டம்பர் 19 அன்று வேலைக்கு வராத ஊழியர்களின் சேவை துண்டிக்க படும்
போன்ற அடக்கு முறைகளை தாண்டி போராடிய தோழர்கள் மீது மத்திய அரசு பல்வேறு தாக்குதல்களை தொடுத்தது .
துப்பாக்கி சூட்டில் 9 தோழர்கள் மாய்ந்தனர் .10000க்கு மேலானோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர் .3000பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர் .8000 பேர் கைது செய்ய பட்டனர்
இது போன்ற தியாகிகள் செய்த தியாகங்களை நாம் நினைவு கூறுவோம்
NFPE. NAMAKKAL

No comments:
Post a Comment