ALL INDIA POSTAL EMPLOYEES UNION -GROUP-C
NAMAKKAL DIVISIONAL UNION NAMAKKAL-637001 ----
K NATARAJAN- PRESIDENT- V ESWARAN - SECRETARY P SURESH -TREASURER
14.09.2014 அன்று 32 வது கோட்ட மாநாடு நாமக்கல் தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்றது. மாநாட்டில்அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின்(அஞ்சல் மூன்று) செயல் தலைவர் தோழர் N.கோபாலகிருஷ்ணன், தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் உதவி செயலரும் கோவை மேற்கு மண்டல செயலருமான தோழர்.சி.சஞ்சீவி ,அகில இந்திய புறநிலை ஊழியர்சங்கம்(NFPE) உதவி பொது செயலர் தோழர் K.C.ராமசந்திரன் ,தமிழ் மாநில R3 தலைவர். தோழர்.K.R.கணேசன்ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்கள் . நாமக்கல் கோட்ட மாநாட்டில் கீழ்க்கண்ட தோழர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் . புதிய நிர்வாகிகளுக்கு சேலம் மேற்கு கோட்டத்தின் வீர வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment