DIVISIONAL CONFERENCE OF NAMAKKAL P 3 DIVISIONAL BRANCH
நாமக்கல் அஞ்சல் மூன்று சங்கத்தின் 32 ஆவது கோட்ட மாநாடு நாமக்கல் தலைமை அஞ்சலக வளாகத்தில் கடந்த 14.09.2014 அன்று சிறப்பாக நடை பெற்றது. மாநாட்டில் அஞ்சல் மூன்று சங்கத்தின் )அகில இந்திய செயல் தலைவர் தோழர் N.கோபாலகிருஷ்ணன், தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் உதவி செயலரும் கோவை மேற்கு மண்டல செயலருமான தோழர். சி.சஞ்சீவி ,அகில இந்திய புறநிலை ஊழியர்சங்கம்(NFPE) உதவி பொது செயலர் தோழர் K.C.ராமசந்திரன் ,தமிழ் மாநில RMS மூன்றின் தலைவர். தோழர்.K.R.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாமக்கல் கோட்ட மாநாட்டில் கீழ்க்கண்ட தோழர்கள் போட்டியின்றி நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் .
தலைவர் : தோழர். V.வெங்கட்டராமன்
கோட்டச் செயலர் : தோழர்.P.சண்முகம்
நிதிசெயலர் : தோழர். S. கமல்ராஜ்
புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !
No comments:
Post a Comment