மகிழ்ச்சி செய்தி
இன்று (4.9.2014) கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 7 % உயர்த்தி வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த உயர்வு ஜூலை 2014 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 100 இருந்து 107 உயர்த்தி வழங்கப்படும்..
தோழமையுடன்,
P SHANMUGAM DVISIONAL SECRETARY P3
No comments:
Post a Comment