நாமக்கல் H O வில் மனமகிழ் மன்றத்தின் சார்பாக 21/08/2013 அன்று திருப்பூருக்கு மாறுதலாகி செல்லும் கோட்டத்தலைவரும், நாமக்கல் POSTMASTER மான தோழர் பி.கே.ராமசாமி அவர்களுக்கு பிரிவு உபச்சார விழா POSTMASTER தோழர் R.SENGOTTAIYAN தலைமையில் நடைப்பெற்றது. 100ற்கும் மேற்ப்பட்ட தோழர்கள் கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.விழாவில் நாமக்கல் கோட்டக் கண்காணீப்பாளர் திரு வி முத்துராஜ் ,உதவிக் கோட்ட்டக் கண்காணீப்பாளர்கள் திரு சி.பழனிசாமி,திரு க,அருணாச்சலம், பி3 கோட்டச்செயலர் தோழர் சண்முகம்,செயல்தலைவர் சி.ராமசாமிp4 கோட்டச்செயலர் ராஜேந்திரன்,த.மணி ,GDS NFPE கோட்டச்செயலர் பொன்னுசாமி,அகில இ.உதவி பொதுச்செயலர் தோழர் K C RAMACHANDRAN ,TCD P3 செயலர் தோழர் சுப்ரமனியன், FNPO P3 SECRETARY COM GOVINDARAJAN ,COM KD,COM C M PRAKASAM மற்றும் தோழர்கள் வாழ்த்துரையோடு விழா இனிதே முடிந்தது.விழாவில் ULAIKKUM VARKKAM வ்ளர்ச்சி நிதியாக ரு 1000 தோழர் பி கே ராமசாமி அவர்கள் மூத்த தோழர் த.மணியிடம் அளித்தார்.
Total Pageviews
Friday, 23 August 2013
தோழர் பி.கே.ஆர் க்கு பிரிவு உபச்சார விழா

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment