விரைவில் ...மீண்டும் ..தங்க காசுகள் விற்பனை ...........................
| ||||||||||||
|
அஞ்சலகங்களில் மீண்டும் தங்ககாசுகள் விற்பனைக்கு வரவுள்ளது ........
இதற்கான டெண்டர் ..தற்போது ..கோரப்பட்டுள்ளது .
தேர்ந்தெடுக்கப்படும் சப்ளையர்களிடம் இருந்து " commission on
sale or Return " என்கின்ற முறையில் விற்பனை செய்ய தபால் துறை
முடிவெடுத்துள்ளது ......
இன்டியாபோஸ்ட் நியூஸ் ................................
No comments:
Post a Comment