P.A. INDUCTION TRAINING PROPOSED
தமிழகத்தில் தேர்வு செய்யப்பட P.A./S.A. க்களுக்கான INDUCTION TRAINING க்காக மதுரை அஞ்சல் பயிற்சி மையத்தில் இருந்து 230 இடங்கள் ஒதுக்கப் பட்டள்ளதாகவும் அவர்களுக்கான நுழைவுப்பயிற்சி எதிர்வரும் 02.12.2013 முதல் 30.01.2014 வரை FIRST BATCH பயிற்சி நடத்தப் பட உள்ளது எனவும் தெரிய வருகிறது . புதிதாக பணிப் பயிற்சிக்கு செல்ல உள்ள தோழியர்/ தோழர்களுக்கு நம் அஞ்சல் மூன்று சங்கத்தின் அன்பான வாழ்த்துக்கள் .
No comments:
Post a Comment