ALL INDIA POSTAL EMPLOYEES UNION-GROUP-C , WESTERN REGION
REGIONAL REPRESENTATIVE
C.SANJEEVI,ASST.CIRCLE SECRETARY @ Suramangalam H.P.O.636005
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
No. AIPEU/P3/ 15 /WR/ dated @ Mettur Dam R.S. 636402 the 04.11.2013
அன்புடன் தோழர். அவர்களுக்கு,
வணக்கம். நமது கோவை மேற்கு மண்டல P M G , அவர்களுடனான BI-MONTHLY MEETING
வரும் 25.11.2013 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெறுகிறது. மாநிலச் செயலர் தோழர் J.ராமமூர்த்தி அவர்களும் , மண்டலச் செயலரும் BI-MONTHLY MEETING இல் கலந்து கொள்கின்றனர். எனவே தங்கள் கோட்டத்தில் கோட்ட மட்டத்தில் தீர்க்க முடியாத பிரச்சனைகளை பற்றி உடனே தங்கள் கோட்ட அதிகாரியால் அப்பிரச்சனைக்கு கொடுக்கப்பட்ட பதிலுடன் உடன் மண்டல செயலருக்கு அனுப்பி வைக்கவும் . BI-MONTHLY MEETING முடிந்தவுடன் P.M.G.அவர்களிடம் INFORMAL MEETING கோரப்பட்டுள்ளது. எனவே கலந்து கொள்ள விருப்பம் உள்ள கிளை/கோட்ட செயலர்கள் 25.11.2013 அன்று கோவை மண்டல அலுவலகத்திற்கு வரவேண்டுகிறோம்.
.
உங்களின்
C,.சஞ்சீவி , D. எபினேசர் காந்தி A.ராஜேந்திரன்
மண்டல செயலர் , மாநில உதவி தலைவர் , மாநில அமைப்பு தலைவர்
No comments:
Post a Comment