Total Pageviews

Monday, 10 June 2013

தமிழக அஞ்சல் மூன்றீன் 36-வது மாநாடு

தமிழக அஞ்சல் மூன்றீன் 36-வது மாநாடு 5/06/13-8/06/13 வரை கும்பக்கோண்த்தில் சிற்ப்பாக நடைப்பெற்ற்து.எப்பொதும் இல்லாத அள்விற்கு கோரிக்கைகள்
மட்டுமே  விவாதித்த ஒற்றுமை மாநாடாக நடைப்பெற்றது சிற்ப்பு அம்சமாகும்.
                              மாநாட்டில் நமது கோட்டத்தின் சார்பாக  தோழ்ர் பி.கே.ராமசாமி சார்பாளராக கலந்துக்கொண்டு உரையாற்றீனார். ஆள் பற்றாக்குறை,RPLI,BD WORK,NEW ACCOUNTS TARGETS,ROTATIONAL TRANSFER போன்ற பிரச்சனைகளீல்
மாநில்ச்சங்கம் தலையிட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் நாமக்கல் சிறுசேமிப்பு முகவர்கள் கையாடல் பிரச்சனைகளீல் அப்பாவி தோழ்ர்கள்  பாதிக்காத வகையில்  மாநில்ச்சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment