Total Pageviews

Wednesday, 19 June 2013

LGO தேர்வு -- அறிவிப்பு

        LGO  தேர்வு  -- அறிவிப்பு 



2013 ஆவது ஆண்டிற்கான தபால்காரர் மற்றும் MTS  ஊழியரில் இருந்து 

எழுத்தராக தேர்வு பெறுவதற்கான LGO  EXAM  தற்போது அறிவிக்கப் 

பட்டுள்ளது . 05.7.2013 க்குள் இதற்கான விண்ணப்பங்கள் அனுப்பப்பட 

வேண்டும் . 08.09.2013 அன்று இதற்கான தேர்வு நடைபெறும் .

இதற்கான  அறிவிப்பைப் பெற கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும் .



இதைத் தொடர்ந்து 2013 க்கான PA /SA   DIRECT  RECRUITMENT 
தேர்வும் அறிவிக்கப் படவுள்ளது.

No comments:

Post a Comment