SUNDAYS AND HOLIDAYS
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !
MAIL AND PRESORTING வேலைகளுக்காக
ஊழியர்களை ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பணிக்கு கொண்டுவர இலாக்கா
உத்திரவிட்டதால் ,நம்முடைய கோட்ட மட்டங்களில் அவ்வாறு கடந்த ஞாயிறு
அன்று ஊழியர்கள் பணிக்கு வர உத்திரவிடப்பட்டுள்ளதாக நம்முடைய
கோட்ட/கிளைச் செயலர்களிடமிருந்து புகார் கடந்த சனியன்று மாநிலச்
செயலருக்கு அளிக்கப்பட்டது நாம் உடன் அகில இந்திய சங்கத்தினை தொடர்பு
கொண்டு இதனை DTE இல் பேசிட கோரியது மட்டுமல்லாமல் , JCM (DC)
கூட்டத்திலும் SUBJECT எடுத்திட கடந்த 17.6.2013 அன்று
அளித்திருந்தோம். அதனை நமது வலைத்தளத்திலும் நாம் பிரசுரித்திருந்தோம்
எனவே இது குறித்து நமது பொதுச் செயலர் தோழர் M . கிருஷ்ணன் அவர்கள் நம்
இலாக்கா முதல்வரிடம் பேசிய விபரம் கீழே உங்கள் பார்வைக்கு அளித்துள்ளோம்
:-
"When
we met the Secretary in person on 17.06.2013, we conveyed our protest
against the Directorate orders of secretary, Post and on the subject and
the Secretary, Posts assured to review the orders."
(M. Krishnan)
Secretary General
No comments:
Post a Comment