NFPE சம்மேளனத்தின் முன்னாள் மா
பொதுச் செயலர் தோழர்.K .R ., FNPO சம்மேளனத்தின் மா பொதுச் செயலர் தோழர். D
. தியாகராஜன் , NFPE சம்மேளனத்தின் உதவிப் பொதுச் செயலர் செயலர் தோழர்.
ரகுபதி , NFPE அஞ்சல் மூன்றின் செயல் தலைவர் தோழர் NG , உதவிப் பொதுச்
செயலர் தோழர் வீரமணி , NFPE தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் செயலர் தோழர்
J.R., FNPO தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் செயலர் தோழர் முத்துக்கிருஷ்ணன் ,
NFPE அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் (எலெக்ட்) தோழர் ராஜேந்திரன் ,
NFPE R 3 மாநிலச் செயலர் தோழர் சங்கரன், FNPO
R 3
மாநிலச் செயலர் தோழர் குமார் , NFPE SBCO மாநிலச் செயலர் தோழர்
அப்பன்ராஜ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு போராட்டத்தை வாழ்த்திப்
பேசினார் .
உண்ணா
விரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட அஞ்சல் நான்கின் மாநிலச் சங்க
நிர்வாகிகள் மற்றும் கோட்ட / கிளைச் செயலர்கள் அனைவரும் அடுத்த கட்ட
போராட்டமான அரை ஆடை போராட்டத்தை தமிழகமெங்கும் மிகப் பெரிய அளவில்
நூற்றுக்கு நூறு விழுக்காடு வெற்றிகரமாக நடத்திட வேண்டும் என்று
சூளுரைத்துப் பேசினார் . இறுதியில் லூயில் மணி அவர்கள் நன்றி கூற ,
ஆர்ப்பாட்ட கோஷங்களுடன் போராட்டம் மாலை 05.00 மணியளவில் இனிதே முடிக்கப்
பட்டது .
நமது
கோட்டதிலிருந்து கோட்டத்தலைவர் ஆர்.எ.துரைசாமி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment