SUNDAY/HOLIDAY DELIVERY PROCESSING DUTY STOPPED- ORDERS ISSUED BY DTE.
நம்முடைய மா பொதுச் செயலர் தோழர் M .
கிருஷ்ணன் அவர்களின் முயற்சியால் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில்
பட்டுவாடா அலுவலகங்களில் தபால் பிரிப்பு பணி உத்திரவிடப்பட்டிருந்தது
தற்போது நிறுத்தப் பட்டது ! இது குறித்து தொடர்ந்து நம்முடைய வலை
தளத்தில் செய்திகளை அளித்து வந்தது உங்களுக்கு நினைவிருக்கும். மேலும்
நம்முடைய பொதுச் செயலரின் கடித நகலும் பிரசுரிக்கப் பட்டிருந்ததும்
உங்களுக்கு நினைவிருக்கும் ! நம்முடைய பொதுச் செயலருக்கு நம் நன்றி !
அனைத்து தோழர்களுக்கும் இந்த செய்தியை உடன் தெரிவிக்கவும் !
please see the copy of order below
No comments:
Post a Comment