Total Pageviews

Sunday 21 July 2013

உறுப்பினர் சந்தா  - FROM 01.07.2013


உறுப்பினர் சந்தா  ரூபாய்  01.07.2013 முதல் Rs.50/- ஆக 

மாறுகிறது. 

திருவனந்தபுரம்  அகில இந்திய மாநாட்டின் முடிவின் படி 

NFPE  அஞ்சல் மூன்றாம்  பிரிவின்  உறுப்பினர் சந்தா 
ரூபாய்  Rs.30/-  இல் இருந்து  ரூபாய்  Rs.50/- ஆக 
மாறுகிறது எனபதனை  நமது உறுப்பினர்களுக்கு 
தெரிவித்து கொள்கிறோம்.

 இதன் அடிப்படையில்  பகுதி பணமும்  ஒதுக்கீடு மாற்றப்பட்டுள்ளது 


கோட்ட சங்கம்    ---  RS.24.50 

மாநில சங்கம்                  ---   RS.15/-

மத்திய சங்கம்                 ----  RS.8/-

சம்மேளனம்                     ----  RS.2.50

                                                    ----------------
                                  TOTAL ---  RS.50.00
                                                    ----------------

No comments:

Post a Comment