நாமக்கல் கோட்டக் கண்காணிப்பாளராக திரு வி முத்துராஜ் அவர்கள் 24.07.13 அன்று பதவி ஏற்றுள்ளார். அவருக்கு நமது வாழ்த்துக்கள். மரியாதை நிமித்தமாக நமது P3,P4,GDS சார்பாக 24.7.13 அன்று மாலை நாமக்கல் மற்றும் தி.கோடு நிர்வாகிகள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள MACP, MEDICAL BILLS,GDS COMBINED DUTY போன்ற பிரச்சனை க ளை தீர்த்து வைப்பதாக உறுதி அளித்துள்ளார்.நமது கோட்டத்தைச் சேர்ந்த திரு முத்துராஜ் அவர்கள் ஊழியர் நலன் சார்நத பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை நமக்கு உள்ளது.
No comments:
Post a Comment